மீசமுறுக்கு

நண்பா
தோல்விகள் பல உன் தோள் ஏறியிருக்கு..
இன்னும்
சோகங்கள் உனை சூழக்காத்திருக்கு
ஏன் ??
காயங்கள் கூட உன் மனதில்
ஏற எதிர்பாத்திருக்கு ..
இருந்தாலும் அதைக் கண்டு நீ சிரித்திட்டு "மீசமுறுக்கு"...
-கிருஷ் அரி