நட்பை அழித்து விடாதீர்கள்....!
ஆயிரம் உறவுகள்
எல்லோருக்கும்
அன்பான உறவு நட்பு
மட்டுமே
பொறுமையாய்
பாசமாய்
ஆறுதலாய்
அரவணைக்க நட்பு
இருக்குமே ஆனால்
நம்மை விட அதிர்ஷ்டசாலி
யாரோ??
பாசத்தோடு பழகுங்கள்
பேதம் நமக்குள் ஏன்??
பாகுபாடு இல்லாத நட்புக்குள்
ஏன் பாகுபாடு??
பாசம் வைக்கும் நெஞ்சத்தை
தவிக்க விடுபவர்கள்
உறவுகளாக இருக்கட்டும்
நண்பர்களாக இருக்க வேண்டாமே???
நட்புக்கு அர்த்தம் அறிந்து பழகுங்கள்..
நட்பை அறியாமல் பழகி
நட்பை அழித்து விடாதீர்கள்....!