அன்பென்னும் ஆயுதம்

அன்பால் வென்றுவிட
வேண்டுமென்றுதான்
எப்போதும் துடிக்கிறாய்
நீ
வெல்லவேண்டும்
என்பதற்காகத்தானே
போருக்கே அழைக்கிறேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (10-Oct-17, 9:55 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : anbennum aayutham
பார்வை : 182

மேலே