என் கவிதை நீ

உனக்காக
கவிதை
எழுத சொல்கிறாய்
வார்த்தைகள்
தேடி தேடி
களைத்துவிட்டேன்
அழகாக எதுவுமே இல்லை ....
"உன்னை தவிர "
-இதுவும் கவிதை இல்லை "நீ" தான்
உனக்காக
கவிதை
எழுத சொல்கிறாய்
வார்த்தைகள்
தேடி தேடி
களைத்துவிட்டேன்
அழகாக எதுவுமே இல்லை ....
"உன்னை தவிர "
-இதுவும் கவிதை இல்லை "நீ" தான்