பார்வை

எல்லாரையும்
போல
என்னையும்
பார்க்கிறாய்
என்னை மறந்து
நான்
உன்னை பார்ப்பது
புரியாமல்....

எழுதியவர் : anu (11-Oct-17, 2:46 pm)
Tanglish : parvai
பார்வை : 232

மேலே