Online காதல்

Online காதல் கவிதை:

அடிக்கடி எட்டிப்பார்க்க
துடிக்கின்றது இந்த
ஆணின் மனம்
online ல் இப்படி நீ
வருகிறாயா என்று ..

எழுதியவர் : ரத்னகுமார் (எ ) குமார் (13-Oct-17, 10:14 pm)
பார்வை : 102

மேலே