புன்னகை
புன்னகையை மறந்தவன் //
நினைவுகளில் உறங்குறான்//
நினைவுகளுக்கு உயிர் ஊட்டியவள்//
புன்னகையில் நிறைகிறாள்
புன்னகை தேசத்து அரசி நீ//
புன்னகையால் எனை கைது செய்து//
உன் இதய சிறையில் அடைத்து //
ஏன் என்னை அகதி ஆக்குகிறாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
