முத்தத்திற்கான அனுமதி

என் அருகே நின்று
பேசிக்கொண்டிருக்கையில்
மட்டும் ஏன் உன் முகத்தில்
முத்து முத்துக்களாய் வியர்வை
துளிகள் பூத்து விடுகின்றன !

கொஞ்ச நேரத்தில் "முத்தத்திற்கான "
அனுமதி உன்னிடம் கோரப்போகிறேன் என்பதை
உனக்குள் யூகித்துக்கொண்டாயோ !!

எழுதியவர் : முபா (15-Oct-17, 1:28 pm)
பார்வை : 1136

மேலே