ஹே டும் டும் டும்

டும் டும் டும்
ஹே டும் டும் டும்..

குருவியெல்லாம் எங்க போச்சு
டும் டும் டும்
கோபுரத்தால செத்து போச்சு
டும் டும் டும்

மண்புழுவெல்லாம் என்ன ஆச்சு
டும் டும் டும்
கண்ட உரம் போடு செத்து போச்சு
டும் டும் டும்

கொசுவெல்லாம் பெரிகி போச்சு
டும் டும் டும்
தட்டாணென்ல்லாம் அழிஞ்சு போச்சு
டும் டும் டும்

மழையெல்லாம் எங்க போச்சு
டும் டும் டும்
மரமில்லாம மறந்து போச்சு
டும் டும் டும்

வயலெல்லாம் என்ன ஆச்சு
டும் டும் டும்
வீடு கட்டவித்து போச்சு
டும் டும் டும்

படிப்பெல்லாம் என்ன ஆச்சு
டும் டும் டும்
பணத்த மட்டும் தேடி போச்சு
டும் டும் டும்

நாடு ஏன் நாசமாச்சு
டும் டும் டும்
காசுலையே ஓட்டு போச்சு
டும் டும் டும்..

நாமெல்லாம் என்ன செய்ய
டும் டும் டும்
நாண்டுகிட்டு செத்திடலாம்
டும் டும் டும்

ஹே டும் டும் டும்
ஹே டும் டும் டும்

எழுதியவர் : சுரேஷ் காந்தி (16-Oct-17, 1:04 am)
Tanglish : Hey dum dum dum
பார்வை : 78

மேலே