காதல்
மலரின் மணம் வேண்டாம்....
உன் கூந்தலில் என் முகம் இருந்தால்.....
உறங்க பஞ்சுமெத்தையும் வேண்டாம்....
உன் மடி இருந்தால்.....
உணவும் வேண்டாம்
நம்மிரண்டு இதழின் மௌனம் இனிமையில் இருந்தால்......
அய்யோ!!! எனக்கு உயிரே வேண்டாம்.....
உன் காதல் முழுமையாய் ஒரு நாள் கிடைத்து விட்டால்....