மெர்சல் தீபாவளி
தமிழ் வானத்தில்
புது சூரியனாய்
இனிய தீபாவளி
சாதி மதம் இனம்
மொழி யாவற்றையும்
கடந்து -அன்பெனும்
தீபமாய்
பிரமாண்டமான
தீபஒளி திருநாள் .....!
இந்த பெரும்கொண்டாட்டத்தில்
தமிழ் கலாசாரத்தை
வீரத்தோடு உரைக்கும்
மெர்சல் அரசன் .....!
நாமும் சரவெடியாய்
பட்டாசையாய்
வெடித்து எழுவோம்
புது புது
தீபஒளிகளாக ......!
பிரமாண்டமான தீபாவளி வாழ்த்துக்கள் ...............!