தீபாவளி

போர்க்களம் போலன்றோ சென்னை ஆனது
புகைவெடி ஆர்வலர் போட்ட வெடிகளால் !
தாக்கிய புகைச்சத்தம் தாங்கும் சக்தியைத்
தந்தருள் புரிந்தனன் இறைவன் வாழியே!

எழுதியவர் : கௌடில்யன் (18-Oct-17, 8:39 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 189

மேலே