மண்டை உடையாதோ

போட்டுடைப்பார் வீதியிலே பூசணியைச் சுற்றித்தன்
வீட்டாரின் கண்ணேறு விட்டகல! - ஓட்டிவரும்
வாகனத்திற் பட்டுவிழ மண்டை உடையாதோ
சோகத்தி லாழ்த்தாதோ சொல் ?

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Oct-17, 3:02 pm)
பார்வை : 70

மேலே