இதுதான் உலகமடா

நீர்வீழ்ச்சிகூட தன்னை
மண்ணில் விழச்செய்து
உலகை செழிக்கவைக்கிறது
மனிதனோ அடுத்தவனை விழச்செய்து தான் வாழ்கிறான்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Oct-17, 1:45 pm)
பார்வை : 445

மேலே