அவன் நினைவுகளுடன்
நிசப்தமான இரவுகளில் ஓயாத கடலலையாய் என் மனம்........
தூக்கங்களை என்றோ தொலைத்து விட்டேன் கனவிலும் உனை காண வழியில்லை.........
முகப்புத்தகத்தின் வழியே தேடினேன் என்னவனை
தேடுதலின் முடிவில் கண்டு கொண்டேன் என் உயிரின் புது உறவை.............................
அன்று எனை தேற்றிய தூக்கம் இன்றும் நீள்கிறது கல்லறையில்.................
அவன் நினைவுகளுடன்.................