போதை தரும் உன் கண்கள்

மதுவை விட
பெண்ணே
உன் கண்கள் தான்
போதை அதிகம் தருகிறது
அதனால் தான்
தவறி விழ்த்தேன் காதலில்...

எழுதியவர் : (26-Oct-17, 11:48 am)
பார்வை : 13347

மேலே