அழகன் முருகன்
முருகப் பெருமான் தமிழில் கரைவான்!
அருளைப் பெறவே உருகி இசைப்பாய்!
விரைவில் வருவான்! விரும்பித் தருவான்!
தருணம் இதுவே! சரணம் தமிழே! *
முருகப் பெருமான் தமிழில் கரைவான்!
அருளைப் பெறவே உருகி இசைப்பாய்!
விரைவில் வருவான்! விரும்பித் தருவான்!
தருணம் இதுவே! சரணம் தமிழே! *