கடவுள்

உனக்காக நிற்கிறேன்
உன் குறையை தீர்க்கிறேன்
நீயோ சிறப்பு தரிசனத்தில்
சிலையாகவே பார்க்கிறாய்
அகக்கண் திறந்து பார்
நிழலாய் தொடர்கிறேன்
உன்னோடு...

எழுதியவர் : லட்சுமி (26-Oct-17, 9:58 pm)
Tanglish : kadavul
பார்வை : 224

மேலே