ஹைக்கூ

மழலையின் கள்ளமற்ற
சிரிப்பில் மயங்கி
நிற்கிறது நிலா

எழுதியவர் : லட்சுமி (26-Oct-17, 9:38 pm)
Tanglish : haikkoo
பார்வை : 137

மேலே