சில மௌனங்கள்

சிறிது மௌனம்..
அந்த மொனத்தை கலைக்கவே வெய்டர் தன் கையில் உள்ள மெனு கார்டை எடுத்து "சார் " என்று டேபிள் மேல் வைத்து விட ..
விஸ்வா வோ., "give me a time bro"
எனக்கூற வெய்டரோ with my plsussur.. எனக்கூறி நகர்ந்தார்..


அந்த மெனுகார்டை அவன் தன் எதிரே உள்ள ஸ்ருதியிடம் நகர்த்தியவாறே...
இதுதான் எனக்கு 1st time ...பொண்ணு பாக்குற அனுபவம்... i feel very exciting...

அவளுக்கு தன் மௌனத்தை கலைக்க விருப்பமில்லை போலும்..

Actually எனக்கு காதல் ன்ற பேர்ல பெண்கள டிஸ்டப் பன்றது சுத்தமா புடிக்காது.. எனக்கு உங்கள பிடித்திருந்தது..
அதனால் தான் எங்க வீட்ல சொல்லி உங்கள பொண்ணு கேட்க சொன்னேன்..

அதுதா..

சடாரென அந்த மௌனத்தை கலைத்த வாறு அவள் பேசத்துவங்கினாள்..

Ji sorry ji..
I am already committed..
ஏதோ வீட்ல comple பன்னாங்களே தா இங்கே வந்தே..
தயவுசெய்து mind ல கண்டதையும் set பண்ணிக்காதீங்க..

கண்ணீர் வழிவதை கட்டுபடுத்தியவாறே..
When I feel bad i want to smoke..

Can I smoke..?

K ji நீங்க தம்மடிங்க நா அப்டியே கெளம்பறே...

சிகரெட்டை எடுத்தவாறே ..,
ஏங்க ஒரு நிமிடம் இவ்வளவு தூரம் வரை வந்தாச்சு...
இதுக்கப்புறம் நாம பாத்துக்குவோம்னு என்ன நிச்சயம்...?

Cup of tea....?

Ya k..

வெய்டர் ..
S sir..
One black tea & உங்களுக்கு..
எனக்கு tea..
K sir.

ஆமா சார் நா உங்கள எங்கேயும் பார்த்ததே இல்லையே பிறகு எப்படி காதல்..?

சார் இல்ல விஸ்வா..
உங்க தெருவுக்கு அடுத்த தெரு தான் எங்கே வீடு...

நீங்க என் வீட்டை கடந்து தான் எங்க போறதாக இருந்தாலும் போக வேண்டும்..

அவள் உதட்டில் சிறு புண்ணகை..

ஏன் சிரிக்கரீங்க..?

ஒன்றுமில்லை..

சும்மாசொல்லுங்க..

இல்லை அதெப்படி ஒருத்தரோட பேசாம பழகாம காதல் வருது...?

காதல் னா என்னங்க...ஸ்ருதி..?

காதல் னா இருவருக்கும் இடையே உள்ள ஓர் இனக்கமான
புரிதல்..அதற்கு ஆதாரம் நம்பிக்கை..அன்பு...

சபாஷ்..அடுத்தவன் கேட்டான்னா..
இத அப்படியே ஒத்துக்குவா..

அப்ப நீங்க...?

நானும் ஒத்துக்கிறேன்..ஆனால் நீங்க சொன்னது எல்லாம் நன்பனுக்கும் பொருந்தும்..

மீண்டும் மௌனம்...

அப்போ..

நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்...?

மௌனம் மட்டுமே அவளிடம் பதிலாக இருந்தது...

நான் சொல்லட்டுமா...sex is only different between frends & lover's..

அவள் முகம் சுளிப்பதை அவன் பார்க்காமல் இல்லை...

ஏங்க இதுதான் எதார்த்தம் முகம்
சுளித்து பயணில்லை..

இது தான் கண்டதும் காதலுக்கு அடிப்படை...

அந்த காதல் வந்த பிறகு அதன் அடித்தளமான அன்பும் நம்பிக்கை யும் அவர்கள் வாழ வழிவகுக்கும்..

அவள் " அப்போ நீங்களே ஒத்துக்கிறீங்க உங்க காதலின் தரத்தை பற்றி "..

என் காதலின் தரத்தை வலுவூட்ட..
அன்பும் நம்பிக்கையும் எனக்கு வந்ததால் தானே உங்கள பெண் கேட்டு போக சொன்னே..

K one more quz.. ஸ்ருதி..
நமக்கு வந்திருப்பது true love வா..?

உலகில் உள்ள அணைவரும் தன் காதல் உண்மையானது என்று தான் கூறுவார்கள்...

இத கண்டுபிடிக்க ஓர் வழி உண்டு உங்களுக்கு தெரியுமா ஸ்ருதி...

என்ன இதற்கும் ஏதாவது மிஷின் கண்டுபிடிக்க ஆரப்பிச்சுட்டாங்களா...?


மிஷின் லா இல்ல பா...

ஆர்டர் செய்த black tea and tea டேபிள் மேல் வைக்கப்பட்டது..

Oh.thaks..
Well come sir...

உங்களுக்கு இந்த உலகத்திலேயே மிக பிடித்தமான நபர் ஒருவர் இன்றிலிருந்து உங்கள் வாழ்வில் இல்லை என்றால் நீங்கள் மரணம் என்ற முடிவை கையில் எடுக்காமல்..
வாழ்வில் அடுத்த கட்ட படிகளை நோக்கி பயணிக்க தயாரா...?

இதற்கான பதிலை ஒரு வாரம் கழித்து விட்டு கூறுங்கள்...

இப்போ டீ ஆரிடும் குடிங்க..

ஏங்க விஷ்வா இதற்கான பதிலை நீங்க உங்ககிட்டயே கேட்டுகிட்டீங்களா...?

இனிமேல் தான் கேட்கனும்..

அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...

K shall we move...
K..

Waiter..bill...

Bill கான பணம் கொடுக்கப்பட்டது
இருவரும் வெளியே நகர்ந்தனர்..

சில நாட்களுக்கு பிறகு..

( in Bus stop )

Hallo ji..ji..இங்க பாருங்க..
அடையாளம் தெரியுதா..

என்ன காமெடியா ..எப்டி மறக்க முடியும்...?

ஆமாம் என்ன இந்த பக்கம்...?

இல்ல வண்டி ரிப்பேர்..அதான்..

Ok..
.

ஆமா ji அந்த கேள்விய உங்க கிட்ட கேட்டாச்சா...?

சிறு புண்ணகை ..கொஞ்சம் சோகம்..கலந்தவாறே..
"ஏன்..நான் கேட்காமல் இல்லை..
அவள் இல்லாது வாழ முடியும் என்ற நம்பிக்கை வர சில காலம் தேவை படும் எனக்கு..
அவளால் ஏற்பட்ட காயத்தை போக்க மருந்தை நான் தேட வேண்டிய அவசியம் இல்லை"..

அந்த இடைவெளியில் ஏற்படும் சிறு மௌனங்கள் மறுந்தாக அமையும்...

அப்போ காயத்தை உணரும் போது தான் காதலின் ஆழம் புரியும்..

Am I right..?
Yas..

உங்களுக்கு கல்யாணம் fix ஆயிறுச்சுனு கேள்விபட்டேனே..
இதுமட்டும் எப்டி...?

உங்க கேள்வி எனக்கு தெளிவா
புரியுது...

நா love பண்னதுக்கு என் அப்பாவும் அம்மாவும் என்ன பாவம் செஞ்சாங்க...?

நீங்க அவர்களுக்காக இந்த கல்யாணம் பண்ணா உங்கல நம்பி வர அந்த பொண்ணு கு உங்க முழு மனச எப்டி தர முடியும்..?

அது அந்த பொண்ண ஏமாத்துற மாதிரி தான...

நா முழுமனசா வாழ மாட்டேன் னு
நீங்க எப்படி முடிவு கட்டலா...

முழுமனசா வாழ கொஞ்சம் லேட் ஆகுமே தவிர வாழமாட்டேன் என்று அர்த்தம் கெடையாது...

K என்னோட bus வந்திருச்சு அப்புறம் பாப்போ..

By the by இன்னும் பொண்ணு பாக்க போகல ...

(பெண் பார்க்கும் படலம்)

டேய் விஸ்வா என்னடா இது வந்து
ஒரு மணி நேரம் ஆச்சு...
ஸ்வீட் வந்திட்டு..
காரம் வந்திட்டு..
காபி வந்திட்டு
ஜூஸ் வந்திட்டு..

ஆனா பொண்ணு காணாமேடா...

நீ வேற போட்டால பாக்க மாட்டேனுட்ட...

நேர்ல எப்டி இருக்க போகுதோ...

மாமா... தாய் மாமன் னு எதுக்கு வந்து உக்காந்துட்டு இருக்கீங்க..
சட்டுபுட்டுனு பொன்ன வரசொல்லி சொல்றது...

ம்ர்ம்ம்...
ஏம்பா நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண வரச்சொல்லுங்கப்பா...

மா.. தாயீ பொண்ண கூட்டீட்டு வாங்கம்மா...

சபைக்கு திருமண பெண் அழைத்து வர பட்டாள்...

அவளை பார்த்த நொடி விஸ்வா
தன் மாமன் காதில் கடிக்க ஆரம்பித்து விட்டார்....

மாப்ள என்ன சொல்றாப்ள..

அது ஒன்னுமில்லைங்க பொண்ணு கூட ஏதோ தனியா ரெண்டு வார்த்தை பேசோனுமா...


அதுக்கென்னாங்க தாராளாமா..
நாலுவார்த்தையா கூட பேசட்டும்...

எல்லா நம்ம காலம் மாறியா...

எல்லா படிச்ச புள்ளைக அப்புடிதா
இருக்கும்...


(இடம் மொட்டை மாடி)


பலத்த மௌனம்....


மெல்லியதாய் சிரிக்கும் ஓசை இருவரிடமும் ஆரம்பித்து கனமழையாகி நின்றது...

காரணம் விஸ்வாவின் எதிரே அவன் கண்டது ஸ்ருதி யைதா...

ஏங்க ji என்ன ji எதுக்கு ji இந்த நாடகம்....?

அதுவா ji சும்மா ji...
அதுவும் இல்லாம அந்த கேள்வி ய
எனக்குள்ள கேட்டு பாத்தேன் ஒரு வலியும் வேதனையும் வர்ல...

அப்போ உண்மைய அன்னிக்கே
பஸ்ஸ்டேன்டுலயே எங்கிட்ட சொல்லீருக்கலாம்ல...

எல்லா சும்மா ஒரு game தாம்பா..

ஆனா எல்லாமே அத்தைக்கும் தெரியும்..

அட கூட்டு களவானிகளா....!


மீண்டும் சிரிப்பு சத்தம் ஒலிக்க துவங்கியது...
ஒவ்வொலியே கெட்டி மேள தாளங்களுக்கு ஆதாரமாக அமைந்து போனது...

எழுதியவர் : மோகன் சிவா (26-Oct-17, 11:33 pm)
Tanglish : sila mounangal
பார்வை : 1114

மேலே