மறந்து விடாதே

👏👏👏👏👏👏👏👏


வென்றவனை
ஒரு மடங்கு பாராட்டு...
தோற்றவனை
இரண்டு மடங்கு பாராட்டு...
ஏனெனில்...
வென்றவனின்
திறமையை
வெளிக்கொண்டு வந்தவன்
தோற்றவன்தான்...!!!

✍கவிதை ரசிகன்

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (27-Oct-17, 12:35 pm)
Tanglish : maranthu vidaathe
பார்வை : 299

மேலே