ஐக்கூ

🙏🙏🙏🙏🙏🙏🙏


இறைவனை
வணங்கும்
கைகளை விட....
இல்லாதவர்களுக்கு
வழங்கும்
கைகளையே!
இறைவன்
அதிகம்
நேசிக்கிறான்....!

✍கவிதை ரசிகன்

❤❤❤❤❤❤❤❤

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (27-Oct-17, 12:45 pm)
Tanglish : ithu thaan pakthi
பார்வை : 143

மேலே