மனதோடு வினோதினி

தேவதை
*********

சிற்பத்தின் விழிகள் இரண்டு
உயிர் பெற்று வந்ததென்ன!
அதிர்ச்சியில் நான் நின்றேன் ~அவள்
விழிகளை தான் கண்டு!

ரா.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (28-Oct-17, 12:08 am)
Tanglish : manathoodu vino
பார்வை : 626

மேலே