துரத்துகிறதே

நான் எங்கு போனாலும் துரத்தி வரும் இந்த நிலவைப் போல.....
என்னை விடாமல் துரத்தி வருகிறதே உன் நினைவுகளும்.....
நிலவிலிருந்தும் நினைவிலிருந்தும் தவிப்பிக்க முடியவில்லையே.....

எழுதியவர் : ஜதுஷினி (29-Oct-17, 2:16 pm)
பார்வை : 134

மேலே