காதல் விவசாயம்

கண்களால் விதை தூவி
கவிதையால் உரமிட்டு
விழி நீர்கொண்டு நீர்பாய்ச்சி
நெஞ்சமெனும் பூமியில
நட்டபயிர்
காதல் விவசாயம்.....

எழுதியவர் : aslaali (29-Oct-17, 3:15 pm)
Tanglish : kaadhal vivasaayam
பார்வை : 118

மேலே