சமாதானம்
சமாதானம் வேண்டுமென்றே சந்ததிகள் நினைக்கின்றார் .
அமாவாசை நாளினிலும் அழகான நிலவுதனைச்
சமாதானத் தூதாக்கிச் சாதனைகள் செய்கின்றார் .
உமாதேவி ஆனாலும் உணர்வாளே உண்மைதனை !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
சமாதானம் வேண்டுமென்றே சந்ததிகள் நினைக்கின்றார் .
அமாவாசை நாளினிலும் அழகான நிலவுதனைச்
சமாதானத் தூதாக்கிச் சாதனைகள் செய்கின்றார் .
உமாதேவி ஆனாலும் உணர்வாளே உண்மைதனை !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்