கடலம்மா காப்பாத்து

ஏலோலோ ஏலோலோ ஏலோலோ
கடலம்மா கடலம்மா காப்பாத்து
மீனள்ளி கொடுத்தேநீ கரைசேத்து
புயல்வந்தா உன்குரலால் செய்திதா
எதிர்நாட்டுப் படைவந்தா சேதிதா
பிறந்தமுதல் நீதானே கடவுளம்மா
கரையினிலே இருக்கும்குடும்பம் பாத்துக்கம்மா
ஏலோலோ ஏலோலோ ஏலோலோ

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:41 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 70

மேலே