நதிக்கரை

பசுமைக் காடு
முத்துக்கள் நீரோடு
பவளமாய் வெயில்
குளித்ததும் துயில்
சிறுவர்கள் மைதானம்
பூக்களாய் பூவானம்
கொண்டாட்டம் எல்லோருக்கும்
இன்றுமிருந்தால் நல்லாருக்கும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:34 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : nathikkarai
பார்வை : 171

மேலே