திடீர் தூரல்

குளிக்கும் போது கூட தூங்கி வழிந்து கொண்டே வேலைக்கு கிளம்பும்
கொடுமையான நாளின் ஆரம்பத்தில் ,
தென்றலுடன் கூடிய திடீர் தூறலாய் ஓர் நிகழ்வு,
பேருந்தில் உன் வருகை!

எழுதியவர் : பாண்டி (2-Nov-17, 8:27 am)
Tanglish : thideer thuural
பார்வை : 103

மேலே