காதல் போர்

காதல் போர்க்களம்
விழி வில்
பார்வை அம்பு
வென்றது நீ
தோற்றது நான்
பணயம் என் இதயம்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (3-Nov-17, 1:43 pm)
Tanglish : kaadhal por
பார்வை : 411

மேலே