காதல்உயிர் விதி
தீயென்பதெல்லாம் நீயாய்
தீண்டினால் வலிதெரியுமோ - இல்லை
முழுதாய் பற்றியெரியுமோ
அணைப்பது
நீயென்றால்
அணைவதெப்படி
அணைந்திடாமல்
எரிவதுதானே
உயிர் காதல்
உலகின் அடிப்படை விதி
தீயென்பதெல்லாம் நீயாய்
தீண்டினால் வலிதெரியுமோ - இல்லை
முழுதாய் பற்றியெரியுமோ
அணைப்பது
நீயென்றால்
அணைவதெப்படி
அணைந்திடாமல்
எரிவதுதானே
உயிர் காதல்
உலகின் அடிப்படை விதி