காதல் மயக்கம்
பெண்:நீயும் நானும் சேர்ந்து நடந்தா மகா ஊர்வலம்தான்.
கன்னி நானும் கண்ணன் நீயும் தொட்டா சொர்க்கலோகம் தான்.
ஏய் நீயும் வாழ என் மூச்சு வேணும் நாணும் வாழ உன் முச்சு வேணும்.
விளக்கு அணச்சதும் கட்டியணைக்க வேணும்.
ஆண்: கடவுள் தந்த உன் உடம்பில் மச்சங்கள் பல இருக்கு எண்ணி கொஞ்சம் சொல்லட்டுமா?
பெண்: கணவுகள் உனக்கு நிறையவே இருக்கு கலைத்து விட நானும் வரட்டுமா?
ஆண்: கட்டி அணைச்சேன் கைகளினாலே இப்ப கையும் சிரிக்குது இன்பத்தினாலே.
பெண்: நீ காதல் வந்து சொன்னதினாலே பட்ட காயமும் ஆறுது தன்னாலே.
ஆண்: எந்தன் காதலும் தெரியுது உன் உதட்டின் மேலே.
பெண்: ஆடை போட்ட என் உடம்பில் அச்சி போட துனிஞ்சி அவிழ்த்து விட நீயும் வரியா?
ஆண்: வானில் நட்ச்சத்திரம் எடுத்து நூலில் மெல்ல கோர்த்து மணி செஞ்சிதாரேன் நீயும் வரியா?
பெண்: காதல் வந்தது காமத்தினாலே இப்போ காமமும் தீர்ந்தது உன்னாலே.
ஆண்: இரவில் வெண்ணிலவு எதற்கு விரட்டிடுவேனே.என் அருகில் நீ இருப்பதினாலே.
பெண்: பகல் முடிந்தால் உன் படுக்கையில் நானே