ஹைக்கூ

சிலந்தி வலைக்குள்
மற்றதெல்லாம் சிக்கிக்கொள்ள
சிங்காரமாய் நடந்தது சிலந்தி மட்டும்

எழுதியவர் : மீனா (5-Nov-17, 11:29 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : haikkoo
பார்வை : 127

மேலே