அடங்கா ஆசைகள்= ஹைக்கூ
பேருவில் * பொங்கும் அலைகள்
அடங்காது, அடங்காது என்றும்
மனிதனுள் பொங்கும் ஆசைகள்
(பேரு=கடல்)