என் மனங்கவர்ந்த தமிழ்த் தலைவருக்கு
தாம் கைகாட்டும் திசையில்
புதிய பாதை அமைக்கக் காத்திருக்கிறோம்!!
தாம் வழிநடத்த
இமயம் தொட காத்திருக்கிறோம்!!
தாம் உதிர்க்கும் போதனைகள் கோர்த்து
புது சரித்திரம் எழுத காத்திருக்கிறோம்!!
எங்கள் மனங்கவர்ந்த தமிழ்த் தலைவருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!