ஹைக்கூ

ஒளி கொடுத்த மகிழ்ச்சியில்
சத்தமின்றி உயிரை விட்டது
தீக்குச்சி

எழுதியவர் : லட்சுமி (9-Nov-17, 7:49 pm)
Tanglish : haikkoo
பார்வை : 70

மேலே