ஹைக்கூ

ஊருக்காக உழைக்கிறேன்
ஓடி ஓடிக் களைக்கிறேன்
இளைத்து நானும் ஓய்கிறேன்
அருவி

எழுதியவர் : லட்சுமி (9-Nov-17, 8:05 pm)
Tanglish : haikkoo
பார்வை : 68

மேலே