காதல் அரக்கியே
மௌனம் பேசும் பாசை புரியுது ,,,,,,,,,
என்னை மாற்றி செல்லும் சிரிப்பும் புரியுது ,,,,,,,
தனிமை சொல்லும் ராகம் புரியுது ,,,,,,,
இனி தப்ப வலி இல்லை எனவும் புரியுது ,,,,,,,
புரியுது புரியுது காதல் புரியுது ,,,,,,
மனதில் புதிதாய் பூத்த வலியது புரியுது .......
உன் விட்டு ஆட்டுப் பட்டியில் அடைபட சம்மதம் ,,,,,,
உன் அன்பை தவிர வேறொன்றும் வேண்டாம் ,,,,,,,
இருபத்தாறு மாதங்கள் தேக்கி வைத்த காதலை எல்லாம்
திறக்க ஒரு வழி இல்லை ,,,,,,
அதை கேட்க உனக்கு மனமில்லை ,,,,,,,
சூரிய குடும்பத்தின் ஒரே ஒரு அழகியே ,,,,,,,
நீ முறைத்தாள் தான் என்னை தாக்கும் வெய்யில் ,,,,,,,
நீ சிரித்தாள் என்னை தான் தாக்கும் தென்றல் ,,,,,,,
நீ பேசினால் தான் என்னை தாக்கும் குளிர்கள் ,,,,,,
நீ தொட்டால் தான் என்னை தாக்கும் இடி மின்னல் ,,,,,
நீ காதலித்தால் தான் அழகாய் மாறும் என் வாழ் நாட்கள் ,,,,,,
பைத்தியமே பைத்தியமாகும் காதல் அரக்கியே ,,,,,,
தெளிய வை எனையும் கொஞ்ச்ம ........

