இரவு

விடியும் என்றிருப்போருக்கு
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!

நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!

சஜா

எழுதியவர் : சஜா (10-Nov-17, 9:54 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : iravu
பார்வை : 126

மேலே