என் அழகி

நீ
உலக அழகி
தான்.....
என்
உலகத்திற்கு
மட்டும்!
-அம்மா

எழுதியவர் : அனு (11-Nov-17, 11:08 pm)
Tanglish : en azhagi
பார்வை : 646

மேலே