ஹைக்கூ 108

நட்சத்திரப் பட்டுச்சேலை
நெய்த வானம்
நாணத்தில் மணப்பெண்
நிலவு

எழுதியவர் : லட்சுமி (12-Nov-17, 7:10 am)
பார்வை : 1473

மேலே