பசி

கோபத்திற்க்கு ஏன் இத்தனை
அகோரப்பசி என் நேரத்தை
எல்லாம் நிமிடமாய் உண்டு விடுகிறதே!

எழுதியவர் : (12-Nov-17, 1:46 pm)
Tanglish : pasi
பார்வை : 83

மேலே