நண்பர்,நட்பு,காதலர்,காதல்

அறிமுகம் இல்லாமல்
இருவர் நண்பர்களாவதில்லை
நண்பர்களானபின் அவர்களிடையே
மலரும் வாடா மலரே நட்பு
அப்படித்தான் இரு ஜோடி
கண்களின் அறிமுகத்தில்
மலர்வது காதல் -உலகம் உள்ளவரை
ஆதவன் காலையில் கீழ்வானில்
வந்துதிப்பான் அவன் கிரணத்தின்
வருடலில் தாமரை மலரும்
காதலர் உறவாடலில் வளர்ந்து
மலரும் காதல் தாமரைப்பூ போல்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Nov-17, 2:59 pm)
பார்வை : 56

மேலே