இடைவேளை வேண்டாமே

இடைவேளை இல்லாமல்
உன்னுடன் நான்
பார்க்க விரும்பும்
திரைப்படம் நம்
"காதல் வாழக்கை"

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 5:42 pm)
Tanglish : edaivelai vendaamey
பார்வை : 123

மேலே