கடந்து செல்லுமா வாழ்க்கை

விழிகளுடன் இதயத்தையும்
மூடி வைக்கின்றேன்.
உன் நினைவுகளுடனே
என் வாழ்க்கை
கடந்து செல்லட்டும்
என்பதால்

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 5:38 pm)
பார்வை : 85

மேலே