புரிகிறதா காதலின் நெருக்கம்

நெருக்கம் என்பது காதலுக்கு
அத்தியாவசியமும் இல்லை
புரிதல் என்பது காதலர்களுக்கு
புதிதும் இல்லை -இது
இரண்டும் இருந்தால் கூட காதல்
சில சமயங்களில் ஜெயிப்பது இல்லை

எழுதியவர் : ஞானக்கலை (12-Nov-17, 5:52 pm)
பார்வை : 119

மேலே