உன்னை தவிர

அன்பே
நினைவெல்லாம் நீயாக இருந்த
காலங்கள்..!
பயணங்கள் எல்லாம்
உன் பார்வைக்காக இருந்த
தருணங்கள்...!
ஏங்க வைத்த
ஏக்கங்கள்...!
எனக்கு மட்டுமே கிடைத்த
எதார்தங்கள்...!
மேனியை சிலிர்க்க வைத்த
ஈரக்காற்று...!
மெதுவாக உன்னை
திரும்பி பார்க்க வைத்த
இதயம்...! இத்தனையும்
உயிரே
உன்னை தவிர
வேறுயாரால் கொடுக்க முடியும் ...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Nov-17, 6:30 pm)
Tanglish : unnai thavira
பார்வை : 870

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே