கடவுளின் தேடலே கடவுள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நம்முள் பல அற்புதங்களை ஏற்படுத்தி நம்மையே தேட வைக்கும் தேடல்தான் கடவுள் சிந்தையின் தேடலில் கல்வியறிவு எனும் அருவி ஊற்றெடுக்க நம்மை அன்பு எனும் ஆழ்கடலில் மிதக்கவைப்பதுதான் கடவுள் அன்பே சிவம் கடவுள் இருக்கிறார் நீ இல்லை எனும் சொல்லும் இடத்திலும் ...