மழைக்காதலியே

அணைக்கத்தான் ஆசை
முத்தம் கொடுக்கத்தான் ஆசை
உன்னோடு இணைந்தாட ஆசை மழைக்காதலியே புரியுமா என்
பாஷை

எழுதியவர் : லட்சுமி (14-Nov-17, 8:54 am)
பார்வை : 98

மேலே