பூஜித்த புஷ்பங்கள்

பூக்கள் மலரும் மணம் பரப்பும்
உதிரும் வாடும் மண்ணில் சருகாகும் !
இறைவன் திருவடிகளில் பூஜித்த புஷ்பங்கள்
வாடினாலும் சருகானாலும்
நிர்மால்யம் என்ற புனிதப் பெயர் பெறும் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Nov-17, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே